மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்று பொறியியல் படிக்க ஆசைகொண்டு ,எதிர்காலத்தை பற்றி கனவு கண்டுகொண்டிருக்கும் இஸ்லாமிய மாணவர்களே !
உங்கள் கனவுகளை நனவாக்கிட உங்களை அழைக்கின்றது அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி;
நன்கொடை இல்லாமல் கல்விக் கட்டணம் மட்டுமே செலுத்தி கல்வி கற்று பொறியாளர் ஆகிட நல்லதொரு கல்விச்சாலை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி !
இயற்கை சூழலில் கல்வி கற்றிட நல்லதொரு வாய்ப்பை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி வழங்கியுள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக