ராமகோபாலன் விடுத்துள்ள அறிக்கையில் ( ஆனந்த விகடன் 21 / 06 /2012 ) கூறியிருப்பதாவது ,
கிராமங்களிலும் ,நகரங்களிலும் எருமைமாடுகளை பார்ப்பது அரிதாகி வருகிறது .இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள மாடுகளும் ,பசுக்களும் ,எருமைகளும் கொல்லப்பட்டு மாமிசங்களாகவும்,தோல்களாகவும்,வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகிவிடும் .தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்க பசுக்கள் ,மாடுகள் பாதுகாக்கப்படவேண்டும்,தமிழகத்தில் மாடுகளை அறுக்க தடை செய்யவேண்டும் ,என்று கூறியுள்ளார் .
எருமை மாடுகளையும் ,மாடுகளையும் பார்ப்பது அரிதாகி விட்டால் ,ராமகோபால அய்யர் தன் சொந்த செலவில் தமிழகம் முழுவதும் ஒரு வீட்டுக்கு ஒரு பசு ,ஒரு மாடு என்று கொடுத்து எண்ணிக்கையை கூட்டலாம் .
தமிழகம் பாலைவனம் ஆகாமல் இருக்க ,மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும், மரங்களை மாநிலம் முழுவதும் நட வேண்டும் என்று சொல்லுவதற்கு உரிய அறிவு கூட இல்லாத ,சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான ராமகோபாலன் போன்ற தீவிரவாதிகளை தமிழக அரசு உடனே கைது செய்து ,அவர்கள் பேசுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்பது தான் அனைத்து சமுதாய மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் .