Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 20 ஜூன், 2012

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்?

                                                                     

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிறையிலிருந்து ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அவருக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணமடைந்துவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக