சாப்ட்வேர் டெவலப்மெண்டில் கேம்டிசைனிங் என்பது இன்று ஒரு தவிர்க்க முடியாத வடிவமாகும்.
போர்டு கேம்ஸ், வீடீயோ கேம்ஸ், கார்ட் கேம்ஸ் என இன்று கேம்ஸ்களோடு அறிமுகம் இல்லாதவர் யார் இருக்கிறார்? சினாப்ஸ், ஸ்மாக்ஆல், இஸிர் இன் போடெக் போன்ற கேம்ஸ் சாப்ட்வேர் நிறுவனங் களில் இத் துறையில் சிறப்புத் திறன் பெற்றிருப் பவருக்கு நல்ல வாய்ப் புகள் கிடைக்கின்றன.
இத்துறையில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் கேம் டிசைன், டிப்ளமோ இன் கேம் டிசைன் அண்ட் கேமிங், வீடியோ கேம் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் சர்டிபிகேஷன் என பல படிப்புகள் இருக்கின்றன.
ஐதராபாத்திலுள்ள கலர் சிப்ஸ் அனிமேஷன் டிரெயினிங் சென்டர், அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், மும்பை யிலுள்ள டிஜிடல் அகாடமி பிலிம் ஸ்கூல் மற்றும் சென்னையிலுள்ள இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் ஆகியவற்றில் இந்தத் துறைப் படிப்புகளைப் படிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக