திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ந்திகிராம் கிராமிய கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
இளநிலையில் பி.எஸ்சி., பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்.,ஆகியவற்றில் பல்வேறு பிரிவுகள்
முதுகலையில் எம்.ஏ, எம்.எஸ்சி., எம்பில்
ஒருகிணைந்த படிப்பு, தொழிற்கல்வி படிப்பு,
டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கையேடுகளை கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் 26ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. மேலும் தகவலுக்கு www.ruraluniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக