இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனத்தில், மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பி.ஜி., புரோகிராம் படிப்புக்கு, சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் கேட் அல்லது ஜிமேட் நுழைவுத் தேர்வு எழுதியிருப்பது அவசியம். மேனேஜ்மென்ட் துறையில், ஐந்து ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க மே 24 கடைசி தேதி.
விபரங்களுக்கு www.iimidr.ac.in/iimi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக