சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகமான இந்தியா தொழிலார்கள் பணி செய்து வருகின்றனர்
வெளிநாட்டு இந்திய தொழிலாளர்கள் நலன் விவகார அமைச்சர் வயலார் ரவி ,சவுதி அரேபியாவில் இரண்டு மில்லியன் இந்தியர்களும் ,ஐக்கிய அரபு எமிரேட்டில் 1.8 மில்லியன் இந்தியர்களும் வேலை செய்கின்றனர் என்று கடந்த புதனன்று மக்களவையில் கூறினார்.
மேலும் ,குவைத்(641,062 ) ,ஓமன் (581,832), கத்தார் (500,000) மற்றும் பஹ்ரைன் (400,000) ,ஈராக்கில் 16,000 இந்திய தொழிலாளர்கள், லெபனான் 10,000, ஜோர்டான் 9,000 மற்றும் லிபியா 1,800 என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக