மும்பையில் உள்ள Export - Import Bank of India -வில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள பணியிடங்கள்: Deputy Manager /JM1, Manager / MM II, Chief Manager /MM III
Deputy Manager /JM1பணிக்கு முதுகலை பட்டப்படிப்புடன், இளநிலையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager / MM II, Chief Manager /MM III பணிக்கு வங்கி மேலாண்மை பாடப்பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது சிஏ முடித்திருக்க வேண்டும். (அ)
2 வருட முழுநேர படிப்புடன் முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பகுதிநேர படிப்பு மற்றும் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ள மாட்டாது.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களை www.eximbankindia.com என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நவம்பர் 21 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு http://eximbankindia.in/srd1012.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக