அறிவியல் பிஎச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
வயது: ஜேஆர்எப்: 28 வயது
கல்வித் தகுதி: முதுகலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி. "நெட" தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை எண்ணிக்கை: பொருத்தமான அளவில்
கால அளவு: ஜேஆர்எப் மற்றும் எஸ்ஆர்எப்: 5 ஆண்டுகள்* ஆர்ஏ: 5 ஆண்டுகள்.
விண்ணப்ப நடைமுறைகள்
எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகையில் யுஜிசி-யால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி. முன்னணி நாளிதழ்களிலும் அறிவிப்பு வெளியிடப்படும்.
Course : அறிவியல் (பி.எச்டி.,)
Provider Address : ALIGARH MUSLIM UNIVERSITY, Dean Student Welfare, DSW Office, Kennedy House, AMU, Aligarh 202 002, Tel: 0571 2700018, Fax: 0571 2700528 885,
E-mail: dsw_amu@rediffmail.com, www.amu.ac.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக