ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால தொழில்நுட்ப பாதுகாப்புக்கான கல்விநிலையம் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்: எம்.டெக்., பிஎச்.டி., மற்றும் முதுநிலை பட்டய படிப்புகள்.
பாதுகாப்புத்துறையில் வேலை பார்ப்பவர்கள் உதவித்தொகையுடன் படிக்கும் வாய்ப்பினை பெறலாம்.
விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்புவதற்கான இறுதி நாள் 5 மே 2013.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.diat.ac.in அல்லது www.diatonline.co.in இணையதளத்தை காணவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக