தகுதி : விண்ணப்பதாரர்கள், எம்.டெக்., படிப்பில் சேர்ந்திருப்பவர்களாகவோ அல்லது பி.எச்டி.,யில் சேர்ந்திருப்பவர்களாகவோ இருக்க வேண்டும். GATE தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அல்லது பி.டெக்.,/எம்.எஸ்சி., பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
கால அளவு :எம்.டெக்., 2 ஆண்டுகள், பி.எச்டி., 2 ஆண்டுகள் (ஜேஆர்எப்)+ 3 ஆண்டுகள் (எஸ்ஆர்எப்)
விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள்: விண்ணப்பங்களை www.mnre.gov.in என்ற இணைய முகவரியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். பி.எச்டி., பெல்லோஷிப் விண்ணப்பங்களுடன் ஆய்வு குறித்த தலைப்புகளில் இரண்டு பக்க அறிக்கையை சேர்த்து இணைக்க வேண்டும். தகுதியானவர்களை, தேசிய புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையினால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழு தேர்வு செய்யும்.
Scholarship : தேசிய மறுசுழற்சி எரிசக்தி பெல்லோஷிப் உதவித்தொகை
Course : பி.எச்டி.,
Provider Address : Ministry of New and Renewable Energy Block-14, CGO Complex, Lodhi Road,New Delhi-110 003, India. Fax: +91-11-24361298 www.mnre.gov.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக