Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 10 டிசம்பர், 2012

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர்


எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக சாந்தாராம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் ரோசய்யா இதற்கான உத்தரவை பிறப்பித்தார். காந்தாராம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சர்க்கரை நோய் நிபுணராக பணியாற்றினார்.

3 ஆண்டுகளாக துணைவேந்தராக இருந்த மயில்வாகனன் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, தற்போது புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக