Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 8 நவம்பர், 2012

நிப்ட்(NIFT ) வழங்கும் டிசைன் மேலாண்மை படிப்புகள்


நிப்ட் (NIFT ) கல்வி நிறுவனம், டிசைன், மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை வழங்குகிறது.

படிப்புகளின் விபரங்கள்

இளநிலை:

B.Des. (Accessory design)
B.Des. (Fashion communication)
B.Des. (Fashion design)
B.Des. (Knitwear design)
B.Des. (Leather design)
B.Des. (Textile design)
B.F.Tech. (Apparel production)

முதுநிலை:

M.Des. (Design space)
M.F.M. (Fashion management)
M.F.Tech. (Fashion technology)

விண்ணப்பங்களை, நவம்பர் 6 முதல் அடுத்தாண்டு ஜனவரி 14 வரை, ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். பேப்பர் வடிவில், நவம்பர் 12 முதல் அடுத்தாண்டு ஜனவரி 10 வரை பெற்றுக் கொள்ளலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் - ஜனவரி 14, 2013.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - பிப்ரவரி 10, 2013.

விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் இதர விபரங்களை அனைத்தையும் முழுமையாக அறிந்துகொள்ள www.nift.ac.in என்ற வலைத்தளம் செல்க. ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெற www.nift.ac.in அல்லது http//specialtest.in/nift2013 என்ற இணைப்புகளுக்கு செல்லவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக