"இன்ஸ்ட்ரக்ட்" எனும் நிறுவனத்தால் குறுகிய கால மாலை நேர படிப்பாக கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு வழங்கப்படுகிறது.
இந்த படிப்பில் கட்டிடக் கட்டுமானத்தை மேற்பார்வையிடுவது, சட்டங்கள், அளவீடுகள், திட்டமிடுதல் போன்றவை பற்றி பாடங்கள் அளிக்கப்படும்.
தகுதி: பி.இ. - சிவில் படித்திருக்க வேண்டும்.
கட்டணம்: 10,900 ரூபாய்
காலம்: 11 வாரங்கள் (ஜூலை முதல் செப்டம்பர் வரை)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.instructindia.com என்ற இணையதளத்தை காணவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக