அறிவியல் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கிஷோர் வைக்யானிக் புரோட்சஹன் யோஜ்னா என்ற கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அறிவியல் பாடத்தை எடுத்துப் படிக்கும் +1, + 2 மாணவர்களுக்கும், பி.எஸ்சி, பி.எஸ்., எம்.எஸ்சி., படிக்கும் பட்டதாரிகளுக்கும், பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற தொழில் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் இந்த கல்வித் தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்த விவரங்களை அறிய www.kvpy.org.in இணையதளத்தைப் பார்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக