யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது சிறுபான்மை மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து வழங்குகிறது.
2012-13ம் கல்வியாண்டில், முழுநேர எம்.பில் மற்றும் பி.எச்டி., படிப்புகளை மேற்கொள்வதற்காக 756 பேரை தேர்வு செய்து இந்த உதவித்தொகை வழங்க உள்ளது. சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் மௌலான ஆசாத் உதவித்தொகையை பெற்று பயனடையலாம்.
மேலும் இந்த உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி ஆகிய தகவல்களுக்கு http://www.ugc.ac.in/pdfnews/4864554_MANF-2012-13-DETAILS-UPLOADING.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக