வாழ்வு ,வணக்கம் ,வழிபாடு ,மரணம் அனைத்தும் இந்த உலகத்தை படைத்து பாதுகாக்கின்ற ஒரே இறைவனுக்காக மட்டுமே என்று உறுதி ஏற்று கொண்டாடும் தியாகத் திருநாள் இன்று , உலகம் நேர்மையின் பக்கம் பயணிப்பதற்கும் ,உலகம் அமைதியாக இருப்பதற்கும் நம் பணிகள் தொடர சபதம் ஏற்ப்போம் !
அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் !
ஈத் முபாரக் ....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக